வரலாற்றில் ஆக.22 ஒரு முக்கியமான நாள். ஒடுக்குமுறைக்கு எதிராக தென் ஆப்பிரிக்காவில், 1894-ல் நேட்டால் இந்திய காங்கிரஸ் மகாத்மா காந்தியால் உருவாக்கப்பட்ட நாள் அது. காந்தி வாழ்வில் உருவாக்கப்பட்ட முதல் அமைப்பு என்பதோடு, தனி மனிதப் பாட்டுக்காக ஆப்பிரிக்கா சென்ற அவரது வாழ்க்கையைப் பொது வாழ்க்கையாக உருமாற்றிய முன்னெடுப்பும் அது.
ஆக.22 அன்று நம்முடைய புதிய ஊடகம் தொடர்பான முதல் அறிவிப்பு வெளியாகும்.
- ஆகஸ்ட் 20, 2021, முகநூல் பதிவு
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.