பேட்டி, காணொளி, சமஸ் 28 நிமிட வாசிப்பு

நூலக ஆணை சர்ச்சைகளுக்கு சமஸ் பதில்

31 Mar 2022, 5:00 am
5
எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

5




1


பின்னூட்டம் (5)

Login / Create an account to add a comment / reply.

R.LOGANATHAN    3 years ago

நூலகர் என்பவர் சமூக உறவாளர், முதலில் அந்நூலகத்தின் முதல் வாசகர், சமூக உறவோடுகூடிய அக்கறையாளர் என்கின்ற பார்வையில் நூலகங்கள் எப்படியெல்லாம் இருக்கவேண்டும் இயங்கவேண்டுமென கனவுகண்டோமோ அது நனவாகிக் கொண்டிருக்கிறது. அதற்கு, முழுமுதற்காரணம் எங்களுடைய இயக்குனர் ஐயா என்பதில் மிகையில்லை.. ஓர் சிறந்த பருவஇதழ், நாளிதழை ஜனநாயக முறையோடு நேர்மையாக என் குழந்தை நூலகத்தில் என்ன படிக்கவேண்டும் என்கின்ற அக்கறையோடு தேர்வு செய்ய எத்தனை விமர்சன இடர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என எழுத்தாளர் திரு. சமஸ் அவர்கள் மிகத்தெளிவாக எடுத்துரைத்த விதம் அருமை. மேலும், தாய்ப்பாலைப்போல சிறிதும் கலப்படமில்லாத 100 விழுக்காடு சமூகஅக்கறையோடு செயலாற்றிய. எங்கள் பொதுநூலகத்துறை இயக்குனர் ஐயா அவர்களுக்கும் பிரதிபலன் எதிர்பாராது தனது சமூக கடமையை சிறப்பாக செய்த தேர்வுக்குழுவினர் அனைவருக்கும் அனைத்து நூலகர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள் சமர்ப்பணம் 🙏

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Arivarasu pandian   3 years ago

இதுபோன்ற ஆலோசனைக்குழு அதிமுக ஆட்சி, அமைத்து இருந்து, அந்தக் குழுவில் தாங்களும் இடம்பெறும் பட்சத்தில் தாங்கள் முரசொலியினை தேர்வு செய்து இருப்பீர்களா? அல்லது நமது எம்ஜிஆரை தேர்வு செய்து இருப்பீர்களா? முரசொலியின் ஐ தேர்வு செய்திருந்தால் அதனை வாங்கலாம் என பொது நூலக இயக்குனர் பரிந்துரை செய்து இருப்பாரா? இந்தக் கேள்விக்கு தங்களின் வெளிப்படையான பதில் தேவை? நின்றுபோன பல பத்திரிக்கைகளை தாங்கள் பரிந்துரை செய்த நிலையில் மீள அப்பத்திரிக்கைகள் அச்சிடப்படும் என்ற நம்பிக்கை தங்களுக்கு எழுந்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. நீங்கள் தேர்வு செய்துள்ள பெரும்பாலான நாளிதழ்கள் கடைகளில் கிடைப்பதில்லை. அவைகள் அஞ்சல் மூலமே பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்றைய தினசரி செய்தி மூன்று நாட்கள் கழித்து தான் நூலகங்களுக்கு கிடைக்கிறது. அதாவது பழைய கஞ்சியாக. இங்கு அஞ்சல் மூலம் பெறப்படும் பத்திரிக்கைகளுக்கு தான் கமிஷன்கள் வழங்கப்படுகிறது. நீங்கள் தேர்வு செய்த இதழ்களுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டியது அரசு தானே தவிர பொது நூலக இயக்குனர் அல்ல. அரசு பிறப்பிக்க வேண்டிய உத்தரவினை பொது நூலக இயக்குனர் பிறப்பித்தது சட்டப்படி தவறு. உங்கள் முயற்சியையும் உழைப்பையும் போற்றுகின்றேன்.

Reply 8 1

Login / Create an account to add a comment / reply.

Poovazhagan.librarian   3 years ago

மதிப்பிற்குறிய இயக்குனர் அவர்களும் அவர்கள் உருவாக்கிய நூல்கள் சீர்திருந்த நடவடிக்கை குழுவினர்களுக்கும் நூலகர்கள் பெரிதும் வரவேற்கிறார்கள்... பாட புத்தகங்கள் அரசு நூலகங்களுக்கு வழங்கியது மிக பெரிய வரவேற்று பெற்று வாசகர்கள் வருகை அதிக படுத்தியுள்ளது.... தொடர்க..... பணி . மாண்புமிகு முதல்வர் அவர்கள், மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்கள், மாண்புமிகு முதன்மை செயலர் அவர்களுக்ம் நூலகத்துறை இயக்குனர் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி எ. பூவழகன் நூலகர் செஞ்சி... 9444585171

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

Aasai   3 years ago

நூலக ஆர்வலர், எழுத்தாளர் சமஸ் அவர்களுக்கு நன்றி... இதுவரை பொது நூலகத்துறை மூடப்படும் நிலையில் கேட்பாரற்று இருந்தது.. பொது நூலகத்துறைக்கு இயக்குனராக க. இளம்பகவத் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு புரட்சிகர மாற்றங்களை நூலகத்துறை சந்தித்து வருகிறது... நல்ல பருவ இதழ்களை தேடி கண்டுபிடித்து குக்கிராமங்களுக்கு அனுப்பும் இவர்களை பாராட்டாமல் இருந்தாலும் பரவா இல்லை... தூற்றாமல் இருங்கள்... பூச்சாண்டி காட்டும் போலி பதிப்பாளர்களை அரசு இனம் கண்டு ஒழித்திட வேண்டும்.. இவர்களை செயல்பட விடவேண்டும்... இப்போ விட்டா இனி நூலகங்கள் கதி அதோகதி தான்..

Reply 2 0

Arivarasu pandian   3 years ago

நூலகத்துறை எப்போதோ அழிக்கப்பட்டுவிட்டது. 2021-22ம் நிதியாண்டில் முரசொலியும் தினகரன் மட்டும்தான் பெரும்பாலான நூலகங்களில் வாங்கப்பட்டு வந்துள்ளது. தங்களின் ஆதங்கம் எல்லாம் பொதுவானதாக இல்லாமல் அரசியல் சார்ந்து இருப்பது தான் வேதனை அளிக்கிறது.

Reply 7 2

Login / Create an account to add a comment / reply.

குறிப்பு எடுத்தல்மக்கள் நலக் குறியீடுலும்பனிஸம் கெட்டதுஅதிக சம்பளம் வாங்க வழியூரியாநாடாளுமன்றத் தொகுதிகள்உள்ளதைப் பேசுவோம்மொழிப்பாடம்மாயக் குடமுருட்டி: கர்த்தநாதபுரம்தலைமுடிட்விட்டர் சிஇஓநவீன் குமார் ஜிண்டால்தமிழ் இலக்கியம்மஹாராஷ்டிரம்: தான் வைத்த கண்ணியில் தானே சிக்கிய பாஆரோக்கிய பிளேட்மனு நீதிசேவா பாரதிஆளுந(ரி)யின் அநாகரீக செயல்பாடுகள் முற்றுப் பெறுமா?ஜூலியஸ் நைரேரேதனியார்மயமாக்கம்இந்தித் திணிப்பு போராட்டம்அனுஷாஒரேயொரு முகம்மக்கள் வதைமரணத்தின் கதைகட்டமைப்புப் பொறியாளர்yogendra yadavசமஸ் உதயநிதி ஸ்டாலின் அருஞ்சொல் கட்டுரைஇமையம் இப்போது உயிரோடிருக்கிறேன்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!